புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா […]
