சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள். கொரோனா தொற்று காரணமாக சென்னை மெரினா கடற்கரை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மீண்டும் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில்சென்னை மெரினா கடற்கரை சாலை, காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று அடித்ததால் அப்பகுதியே […]
