லண்டனில் ஊரடங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது லண்டன் பல்கலைக்கழக நிபுணர்களும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தொடங்கி ஜூன் மாதத்தின் இறுதி வரை நடந்த அந்த ஆய்வு கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக கை விட்டதாக தெரியப்படுத்தியுள்ளது. அதோடு 4,40,000பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்து வருவதும் […]
