Categories
உலக செய்திகள்

“பட்ஜெட் தாக்கல் செய்த பிரிட்டன் நிதியமைச்சர்!”.. சிகரெட்டின் விலை கடும் உயர்வு..!!

பிரிட்டனில் புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிகரெட் பாக்கெட்டின் விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் நிதியமைச்சர் ரிஷி சுனக், இன்று புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், புகையிலை பொருட்கள் விலை அதிகரித்திருக்கிறது. ரிஷி சுனக் புகையிலை பொருள்களின் வரியை அதிகரித்ததால், இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால், உயர்ரகத்தில் உள்ள சிகரெட் பாக்கெட்டுகளுக்கான விலை 88p-ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 12.73 பவுண்டிற்கு விற்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள், தற்போது 13.60 பவுண்ட்-ஆக அதிகரித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/27/3469723746304242571/636x382_MP4_3469723746304242571.mp4 எனினும், […]

Categories

Tech |