புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை மணலூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் மெயின் பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து அவரது கடையின் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது […]
