மோட்டார் சைக்கிளில் 50 ஆயிரம் மதிப்பிலான போயிலை பாக்கெட்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நைனாமுகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் முகமது சட்டவிரோதமாக 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,995 போயிலை பாக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து […]
