விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார். நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது […]
