தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார்.அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த நிலையில் இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது . அந்த புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வரும் ஸ்ரேயா தனது குடும்பத்தினருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார் […]
