ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை […]
