Categories
உலக செய்திகள்

கனடாவில் 27 வயது இளம்பெண் மாயம்.. வெளியான புகைப்படம்..!!

கனடாவில் மாயமான இளம்பெண் குறித்து காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை  வைத்ததோடு, புகைப்படமும் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டின் பேரி என்ற நகரில் வசிக்கும், கசண்ட்ரா புர்னெல் என்ற 27 வயது பெண், கடந்த 14ஆம் தேதி அன்று மாயமானார். அதன்பிறகு, அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கசண்ட்ரா புர்னெல் என்ற அந்த இளம்பெண் ரொறன்ரோ பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

“பெண் முன்பு ஆடையின்றி நின்ற நபர்!”.. லண்டன் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

லண்டனில், ரயில் நிலையத்தில் ஒரு பெண் முன்பு, ஒரு நபர் ஆடைகளை அவிழ்த்து மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர், அங்கிருந்த படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண் வந்திருக்கிறார். உடனே, இந்த நபர் திடீரென்று, தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அந்த பெண் முன்பு நின்றிருக்கிறார். அதன்பின், அங்கிருந்து அந்த […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

ஹீரோ: புரட்சிகரமான மின்சார ஸ்கூட்டர் திட்டம்…. புகைப்படம் வெளியீடு….!!!!

ஹீரோ நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புரட்சிகர திட்டத்தில் சார்ஜிங் நிலையத்திற்கு பதில் பேட்டரி நிலையம் நிறுவப்பட்டு, சார்ஜ் இல்லாத பேட்டரியை அந்த நிலையத்தில் சார்ஜ் செய்ய வைத்து விட்டு, சார்ஜ் இல்ல பேட்டரியை வாகனத்தில் 6 வினாடியில் பொருத்திக் கொள்ளலாம். இதனால் வாகனத்தை சரி செய்ய அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாகனத்தில் விவரங்கள் பற்றி இன்னும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

பள்ளி சீருடையுடன் வெளியே சென்ற மாணவி மாயம்.. புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் பள்ளிச்சீருடையுடன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லண்டனில் பெக்ஹம் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஷெனான் ரெய்ட் . இவர் கடந்த 11 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் மாயமாகியுள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் போது பள்ளி சீருடையுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், சிறுமியின் நிலை தொடர்பில் கவலையடைந்துள்ளனர். எனவே மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இரக்கமின்றி முஸ்லீம் குடும்பத்தினரை கொன்ற இளைஞர்!”.. வெளியான புகைப்படம்..!!

கனடாவில் முஸ்லீம் குடும்பத்தினர் மீது தெரிந்தே வேன் ஏற்றி கொன்ற இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  கனடாவிலுள்ள ஒன்ராறியோவில் இருக்கும் லண்டனில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது Nathaniel Veltman என்ற 20 வயது இளைஞர் தன் வாகனத்தை எடுத்துச்சென்று, அவர்கள் மீது தெரிந்தே மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் Salman Afzaal – Madiha Salman என்ற தம்பதி, அவர்களின் மகள் Fayez Afzal மற்றும் Afzaal-ன் தாய் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“நான் கத்தி வைத்திருக்கிறேன்!”.. பேருந்தில் வினோதமாக நடந்துகொண்ட நபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பயணிகள் இருவரை மிரட்டி பதற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் கிரிக்கிள்வுட்டில் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு ஒரு பேருந்து நின்றுள்ளது. அதில் ஒரு நபர் வேகமாக ஏறி, பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்றிருக்கிறார். அதன் பின்பு திடீரென்று கத்தியிருக்கிறார். இதில் பதறிப்போன அந்த பெண்ணின் மீது, தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் மாயமான 14 வயது சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  மேற்கு லண்டனில் வசிக்கும் 14 வயது சிறுமி மோனிகா. இவர் கடந்த 25 ஆம் தேதி அன்று தன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்பு அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் லண்டனில் இருக்கும் ஹாரோ மற்றும் பேர்னெட் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதாக கூறப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர், மோனிகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பொதுமக்களிடம், இந்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான 12 வயது சிறுமி குறித்த அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  தெற்கு லண்டனில் வசிக்கும் ஜொனித்தியா என்ற 12 வயதுடைய சிறுமி மாயமாகியுள்ளார். இச்சிறுமி கடந்த 4 தினங்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். மேலும் சிறுமியின் உயரம் ஐந்து […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்!”.. சாலையில் சென்றவர் மீது ஸ்ப்ரே தெளிப்பு.. அதன் பின் நடந்த சம்பவம்..!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது ஸ்ப்ரே அடித்து திருட முயன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹொல்போர்ன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று மதியம் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவரை இழுத்து முகத்தில் ஸ்ப்ரே அடித்திருக்கிறார். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த மர்மநபருடன் காவல்துறை அதிகாரி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நேற்றிரவு மாயமான சிறுவன்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

பிரிட்டனில் நேற்று மாயமான 11 வயது சிறுவன் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.    பிரிட்டனில் உள்ள வடக்கு யார்க்ஷைரில் பகுதியில் இருக்கும் மிடில்ஸ்பரோவில் ஜான் கோனர்ஸ் என்ற 11 வயது சிறுவன் நேற்று மாயமாகிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் மாயமான அன்று அச்சிறுவன் டிராக்சூட் பாட்டம்ஸ் கருப்பு நிறத்திலும், ஒரு ஜம்பர் மற்றும் கருப்பு, ஆரஞ்சு நிறத்தில் நைக் ட்ரெயினர் ஷூ அணிந்திருந்தாராம். மேலும் அச்சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

“நண்பனிடம் அவசரமா பேசணும், போன் தாங்க”.. பெண்ணிடம் நூதனமாக திருடிய நபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டன் ரயில் நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.  லண்டனில் உள்ள பெர்மோன்ட்சே வெஸ்ட்மினிஸ்டர் அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையத்தில்  கடந்த 28ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஒரு நபர் பெண்ணிடம் செல் போனை பிடுங்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதாவது அந்த பெண் ரயிலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது ஒரு ஆண் வந்து அவரிடம் பேசியிருக்கிறார். அவர் தன் நண்பர் ஒருவருக்கு அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம்.. அடையாளம் கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள்.. காவல்துறையினர் கோரிக்கை..!!

லண்டனில் நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  லண்டனில் கிங்ஸ் கிராஸில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று 2:30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் வேகமாக நடக்க தொடங்கிய அந்தப் பெண்ணை அந்த நபர் விடாமல் துரத்தி அருகில் வந்து பாலியல் […]

Categories
உலக செய்திகள்

“இவருக்கு இதே தான் வேலை!”.. ஜன்னல் பக்கம் நின்ற இளைஞர்.. சிசிடிவியில் சிக்கிய மோசமான காட்சி..!!

லண்டனில் பல குடியிருப்புகளுக்கு சென்று பெண்களின் அறைகளை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று, கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னே என்ற பகுதியில் இருக்கும் எஸ்டேட் ஒன்றிற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து அங்குள்ள குளியல் அறையின் ஜன்னலிலிருந்து அங்கிருக்கும் பெண்களை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் கதவின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஜன்னல் அருகே இளைஞர் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

தனியார் விடுதியில்… சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட… பெண்ணின் புகைப்படம் வெளியீடு…!!

சில தினங்களுக்கு முன்பு தனியார் விடுதி ஒன்றில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  மேற்கு லண்டனில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் Joanna Borucka என்ற 41 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியில் சூட்கேசில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். இதனை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக Lithuania என்ற நாட்டை சேர்ந்த 50 வயதுடைய நபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமானுடன் பிக்பாஸ் பிரபலம்… திடீர் பரபரப்பு… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரையுலக நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்களை குறிவைத்து மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அசால்ட்டாக…இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட இளம்பெண் கைது!

ஊரடங்கின் போது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் நேர்ந்த சம்பவம்…! அரிஸோனாவை சேர்ந்து அலைஸ அல்டர் என்பவர் மே மாதம் 6ம் தேதி ஹொனோலுலுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்தார். ஹவாய் தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி அலைஸ தன்னை தனிமைபடுத்திருக்க வேண்டும். ஆனால் மே 8ம் தேதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |