இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து சுய விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள தற்போது பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பலருக்கும் தற்போது பிடிக்காமல் இருக்கலாம். […]
