நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் நினைவுகளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் துள்ளிக்குதித்து ரஜினி அங்கிள்… என பாசம் பொங்க அழைக்கும் மீனாவின் குரலை எளிதில் நம்மால் மறக்க இயலாது. பின் அழகிய இளம் நடிகையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இன்று அவருடைய மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 36 வருடங்களுக்குப் பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை மீனா நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளார். “அன்புள்ள […]
