பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் […]
