ராஜூ பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு டைட்டிலை வென்றார். இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பிக்பாஸ் கோப்பையை ஏந்திப் […]
