வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்த காட்சிகளினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சட்ட விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற […]
