Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிம் உடையில் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்…. செம வைரல்….!!!

ஐஸ்வர்யா மேனன் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

மாளவிகா மோகனன் புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதனயடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஷினி ஹரிப்ரியனா இது….? வேற லெவல் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படங்கள்….!!!

ரோஷினி மாடர்ன் உடையில் அசத்தும் போட்டோ ஷூட்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.   […]

Categories

Tech |