திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்துள்ளார். நடிகர் ஆர்யா ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் அவரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விட்ஜா என்ற இலங்கை தமிழ் பெண் ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவர் அந்நாட்டு சுகாதார துறையில் வேலை செய்கிறார் . இது பற்றி விட்ஜா கூறுகையில், ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக […]
