பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து […]
