Categories
மாநில செய்திகள்

BREAKING: காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க… புதிய செயலி… முதல்வர் அறிவிப்பு…!!!

பொதுமக்கள் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை […]

Categories

Tech |