புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புது மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெக்னோ நிறுவனம் Techno Phantom X ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 25,999 ரூபாய் ஆகும். இந்த போனில் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 50Mp megapixel sensor camera, 2 selfie camera, media tech […]
