கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC […]
