மருத்துவமனையின் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. உலகில் உள்ள காதலர்கள் பலர் தங்கள் காதலியிடம் பல்வேறு விதமாக காதலை வெளிப்படுத்துவர். அதாவது உயரம் உள்ள இடங்களில் காதலை வெளிப்படுத்துவது, கிரிக்கெட் மைதானங்களில் காதலை வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் அவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, இத்தாலியிலுள்ள புகலியாவில் இருக்கும் […]
