ஸ்விட்சர்லாந்தின் புகலிடக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தின் ஊடகங்களில், கடந்த சில மாதங்களாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்துள்ளது. எனவே இது தொடர்பில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி முன்னாள் பெடரல் நீதிபதி Niklaus Oberholzer தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிபதியின் தீவிர நடவடிக்கையால் Neuchatel, பேசல் மற்றும் Sankt Gallen போன்ற பகுதிகளில் இருக்கும் பல […]
