சுவிட்சர்லாந்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், புகலிட கோரிக்கையாளர்களுடைய தகவல்களை அறிய, அவர்களின் செல்போன்கள், கணினி, மடிக்கணினி மற்றும் யூஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டமானது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், “இது மனித உரிமை மீறல்” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எனினும், இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு புகலிடக் கோரிக்கையாளரின் தகவல்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் போது தான், இந்த சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள் என்று நீதித்துறை அமைச்சரான […]
