பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பொது […]
