விஜய் ரசிகர்களிடம் மலையாள நடிகர் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி, ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, செல்வ ராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ தீவிரவாதியாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். […]
