கன்னடத்தில் வெளியான பீர்பால் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீர்பால். இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் பீர்பால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் […]
