வீட்டின் அறையில் இருந்த பீரோவில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபால சுவாமி கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பணியாளர்கள் தங்குவதற்கு ஒரு அறை உள்ளது. வேலையை முடித்துவிட்டு பணியாளர்கள் அங்கு சென்று தூங்குவார்கள். சம்பவம் நடந்த தினத்திலும் பணியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவில் இருந்து உஸ் உஸ் என சத்தம் கேட்டது. இதையடுத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு நல்ல பாம்பு […]
