தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]
