ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து உள்ள சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்த அருண்- பூஜா என்ற தம்பதி உள்ளனர். பூஜா கர்பிணயாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பூஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பிறந்த […]
