தேசிய அளவிலான மிகவும் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரர் பீட் மராவிச். இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். இவர் தான் உயிரோடு இருக்கும்போதே நான் இப்படித்தான் இறந்து போவேன் என்று இந்த உலகத்திற்கு தெரிவித்தவர். பீட் மராவிச்சை பியர் கண்ட்ரி டைம்ஸ் செய்தித்தாள் நிறுவனம் ஒரு நேர்காணலுக்கு அழைத்து பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியின் போது அவர் சொன்ன வார்த்தை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நான் என்பிஎல்-லில் பத்து […]
