அமெரிக்க அதிபர் நாளை இந்தியா வர உள்ள நிலையில் அவருடைய காரின் சிறப்பம்சங்கள் மற்றும் அதில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக காண்போம். அமெரிக்க அதிபர் ஆனபிறகு முதல்முறையாக இந்தியாவிற்கு வருகிறார் ட்ரம்ப். அவரை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அரசாங்கமும் தயாராக இருக்கிறது. இந்தியா என்னை எப்படி வரவேற்க போகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு நேரத்தில் தான் ட்ரம்ப் உடைய கார் ரொம்ப முக்கியமான பேசும் பொருளாக […]
