நடிகர் விஜய்யின் பீட்ஸ் திரைப்பட வெளியீட்டு அன்று 2 பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் பீட்ஸ் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் தங்களது வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன. இந்நிலையில் விஜய்யின் பீட்ஸ் படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதே தினத்தில் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. […]
