தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பீட்சா 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீட்சா 3 உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில், அஸ்வின் ஹீரோவாக நடிக்க பவித்ரா மாரிமுத்து ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை […]
