தம்பதிகள் ஒருவர் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கண்டாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. இத்தகைய பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பாம்பு ஒன்று சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்த தம்பதிகள் அம்பர் மற்றும் ராபர்ட். […]
