Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 460 மைல் பயணம் ..திருமணமான பெண்ணை சந்திக்க சென்ற பிரிட்டன் ராணியின் பேரன் ..!!விசாரணை மேற்கொண்ட போலீசார் ..!!

பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் திருமணமான பெண்ணை ஸ்காட்லாந்திற்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணியின் பேரனான  பீட்டர் பிலிப்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்காட்லாந்துக்கு திருமணமான பெண்ணை பார்க்க சென்றதாக  பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் பீட்டருக்கு கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது  தாயாருடன் வசித்து வரும் பிலிப்ஸை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பீட்டர்  ஃபிலிப்ஸ் தொழில் சம்பந்தமாக […]

Categories

Tech |