அமெரிக்கா கூறிய பல விஷயங்களில் உண்மை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் சீனாவின் வூஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக அமெரிக்கா கூறியது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் எம்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைத்த மாமிசத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று […]
