Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ரூ.2.3 லட்சம் டிப்ஸ்?…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்க நாட்டில் பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ஒரு வாடிக்கையாளர் ரூபாய்.2.3 லட்சத்தை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பென்ஸில் வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் ஒரு பீச்டா நிறுவனம் இயங்கி வருகிறது. இவற்றில் எரிக்ஸ்மித் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அவருக்கு மரியானா லம்பார்ட் என்ற உணவக ஊழியர் பீட்சா பரிமாறி இருக்கிறார். உணவு உட்கொண்டதை அடுத்து அவருக்கு பில் கொடுக்கப்பட்டது. அவற்றில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

நேர்காணலில் பெண்ணிடம் வயது குறித்த கேள்வி…. பீட்சா நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு…. நடந்தது என்ன….!!

வடக்கு அயர்லாந்து பகுதியில் வசித்து வரும் பெண் ஜேனிஸ் வால்ஷ். இவர் டோமினோ பீட்சா விற்பனை செய்யும் நிறுவனம் நடத்திய பணி நேர்காணலில்  கலந்து கொண்டார். பீட்சா வினியோகம் செய்யும் வாகன ஓட்டுனருக்கான அந்த நேர்காணலில் வால்ஷிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கிடையே  அவரது வயது பற்றிய  கேள்வயும் இடம் பெற்றிருந்தது. அதற்கு அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். அதன்பின், அந்த பணிக்கு அவர் தேர்வாகவில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட பின்னர், நேர்காணலை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். அதில், தொடக்கத்திலேயே தனது […]

Categories

Tech |