பீட்சா டெலிவரி செய்ய வந்த பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து தர்ம அடி கொடுக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதாவது மத்தியபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அந்த நேரத்தில் உதவிக்காக மக்களிடம் கெஞ்சியுள்ளார். […]
