பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட […]
