Categories
சினிமா தமிழ் சினிமா

பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி… வெளியான புதிய அப்டேட்… எதிர்பாபாபில் ரசிகர்கள்…!!!!

இயக்குனர் காந்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதையடுத்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் நடிகர் அஸ்வின் தயாரிப்பில் பீட்சா 3 உருவாகி வருகிறது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா போன்றோர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படமானது நவம்பர் […]

Categories
பல்சுவை

சிறையில் இருக்கும் கைதியிடம்…. ஒரு துப்பாக்கி கிடைத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா….?

ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஒரு கைதியிடம் எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைத்துள்ளது. அந்தத் துப்பாக்கி கிடைத்தவுடன் யாராக இருந்தாலும், அதை வைத்து  சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தான் யோசிப்பார்கள். ஆனால் அந்த கைதி ஒரு காவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி எனக்கு 20 பீட்சா வேண்டும் என கேட்டுள்ளார். இதைக் கேட்ட அனைத்து காவலர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். இதனையடுத்து அந்த கைதிக்கு 20 பீட்சா வாங்கி கொடுத்துள்ளனர். அந்தக் கைதி அந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘பீட்சாவை” போன்று தோற்றமளிக்கும் கோள்…. நாசா வெளியிட்ட புகைப்படம்…. வைரல்…!!!

உணவுப் பொருளான பீட்சாவுடன் இந்த வியாழன் கோளின் வடக்குப் பகுதியை ஒப்பிட்டு, நாசா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. விஞ்ஞானிகள் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வியாழன் கோள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது. சூரியனிலிருந்து ஐந்தாவது கோள் வியாழன் ஆகும். இது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும்.மேலும் இது சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை போல் இல்லாமல் வளையங்களை கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

‘பெண்கள் நடிக்க கூடாது’…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. ஈரான் அரசு நடவடிக்கை….!!

தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென சில புதிய கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் “பெண்கள் சிவப்பு நிறத்திலான எந்தவொரு  உணவையும் உட்கொள்ளக்கூடாது.  மேலும் அவர்கள் கைகளில் எப்பொழுதும் கையுறைகளை அணிந்து இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பெண்களுக்கு ஆண்கள் தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பீட்சா, […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய பீட்சா சாப்பிட்டு இருப்பீங்க… ஆனா இப்படி ஒரு பீட்சாவ பாத்திருக்கீங்களா…? வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் மண் குடுவையில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலியை சேர்ந்த உணவான பீட்சா, இந்தியாவில் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றது. இந்தியாவில் பல விதமான வகைகளில் பீட்சாக்களை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். ஆனால் நீங்கள் மண்சட்டியில் பீட்சா செய்து பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடையில் இப்படி ஒரு பீட்சா தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சாவிற்கு குல்ஹாத் பீட்சா […]

Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே… சமூக வலைத்தளத்தில் ‘லவ் ப்ரொபோஸ்’… மறுத்த பெண்ணிற்கு ‘பீட்சா’ ஆர்டர் செய்து நூதன தொல்லை…!!!

பெங்களூருவில் திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தால், அவருக்கு மர்ம நபர் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீசுக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் குறுந்தகவலை அனுப்பி உள்ளார். அதில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

துரித உணவுகளை தயவுசெஞ்சு சாப்பிடாதீங்க… ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்..!!

 பிட்சா, சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

” இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்”..? அப்ப உங்களுக்கான பதிவு இது… கட்டாயம் படிங்க..!!

பாஸ்புட் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஆன முக்கிய பதிவு இது. அனைவரும் இப்போதெல்லாம் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக உடலை சரியாக கவனிக்க முடியாமல் போகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். நேரமின்மை காரணமாக மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் நபர்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி பீட்சா, […]

Categories
உலக செய்திகள்

60 ஆண்டுகளுக்கு…” குழந்தைக்கு பெயர் வைத்ததால் இலவச பீட்சா”… என்ன பெயர் தெரியுமா..?

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மிகப்பெரிய வேலை. சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பிரபலமான பெயரை வைக்க விரும்புவார்கள். சிலர் அரிதான பெயரை வைக்க விரும்புவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு 2080 வரை இலவசமாக பீட்சா சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒரு பெயரை வைத்துள்ளனர். உண்மையில் பீட்சாவுக்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான டோமினோஸ் ஆஸ்திரேலியா தம்பதியினர் 60 ஆண்டுகளுக்கு இலவச பீட்சா பெரும் வாய்ப்பை அவர்களுக்கு அறிவித்துள்ளது. அதன் 60 ஆவது ஆண்டு […]

Categories

Tech |