இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]
