முதல் மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தான் குழந்தை பருவத்தில் வசித்த பக்தியார்பூர்தான் என்ற பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு உள்ளூர் சுதந்திர தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். ஆனால் […]
