மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது. இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் […]
