பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சோனே நதியில் மோட்டார் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்களில் சிலர் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்துக் கொண்டிருந்தன. அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
