Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை தொடங்குகிறது….பி.யூ.சி 2ம் ஆண்டு பொதுத் தேர்வு…!!!!!!!

கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல்  தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகாவில்  உள்ள  பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம்  என்று […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா….? ஏப்-16 முதல் மே-6 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனால் கர்நாடகாவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. கொரோனாவின் பாதிப்பு குறைந்ததால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதுபற்றி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ்  பொதுத் தேர்வை […]

Categories

Tech |