Categories
மாநில செய்திகள்

“இனி இந்த படிப்பையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்”….. தமிழக மீன்வளத்துறைக்கு ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி பணியாளருக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு மீன்வளத் தொழில்நுட்ப டிப்ளமோ, மீன்வள அறிவியல் இளங்கலை, விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கீதாப்பிரியா என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories

Tech |