பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைல்லாத தீர்மானத்தில் 178 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டதும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் […]
