செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு, அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி, நம்ம கொடுக்குற நிதியை வச்சு, பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி, பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது, எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]
