Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 54.9% பேர் பிஏ2 வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி ஒமைக்ரான் வைரஸின் துணை வைரஸன பி. ஏ. 2 ஆத்திகம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பி. ஏ. 2 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்றும் பி.ஏ.1 வைரஸை விட 30% அதிகம் பரவும் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த ஒரு வாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்…. 21 பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் வைரஸ் திடீரென புதிய வகையில் உருமாறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் திடீரென்று பி ஏ 2 என்ற புதிய வகை வைரஸ் உருமாறி இருப்பதாகவும், இந்த […]

Categories

Tech |